விதை நேர்த்தி |
|
விதைகளின் முளைப்புத் திறன் மற்றும் வீரியத்தை மேம்படுத்தும் இரசாயன நேர்த்தி முறைகள் | |
விதைகளை உரங்கள், வைட்டமின்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் போன்றவற்றில் நனைத்து / நேர்த்தி செய்வது. எடுத்துக்காட்டு விதைகளை 1 சதவிகிதம் கேசிஎல் (பொட்டாசியம் குளோரைடு) கரைசலில் 12 மணி நேரம் ஊறவைப்பது முளைப்புத் திறன் மற்றும் வீரியத்தை அதிகரிக்கும். |
|
சோளம் விதைகளை சோடியம் குளோரைடு (1 சதவிகிதம்) அல்லது பொட்டாசியம் டை ஹைட்ரஜன் ஆர்த்தோ பாஸ்பேட் (1 சதவிகிதம்) கலவையில் 12 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். |
|
பயறு வகைகள் |
|
Updated On: Jan, 2016 | |
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016. | |